இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற பிரதமர் மோடி கண்டிப்பாக மணிப்பூர் வர வேண்டும்...

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி...

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றக் கூடாது...

சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்...

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக அமலாக்க துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு...

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா புதிய தாக்குதலை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்