இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

மத்திய பொது பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிப்பு...

பாரம்பரிய கலைகளை வளர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உறுதுணையாக இருக்க வேண்டும்...

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி...

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல..........

கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அஞ்சலி...

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் அதிர்ச்சியை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து...

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம்....

ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி...


Next Story

மேலும் செய்திகள்