இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை...

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆதரவாளர்கள் சாலைமறியல்...

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல் தமிழ் பெண் எம்.பி. உமா குமரனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து....

மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால் பாஜக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது...

நாடாளுமன்ற தொகுதி வாரியாக ஆய்வு செய்ய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டம்

ரத்து செய்யப்பட்ட முதுகலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் வாரியம் அறிவிப்பு...

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம்....

பீகாரில் கடந்த 2 வாரங்களில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த 12 பாலங்கள்....


Next Story

மேலும் செய்திகள்