இரவு 11மணி தலைப்புச் செய்திகள் (03-07-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines
அக்னிவீர் திட்டத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரவில்லை என தந்தை புகார்...
கோவை, நெல்லை மேயர்கள் மீது தொடர் புகார்கள் குறித்து அமைச்சர் நேரு விசாரணை...
நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான இன்றைய முழக்கம், நாளைய வெற்றிக்கான அறிவிப்பு.....
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு வேட்டி, சேலை விநியோகிக்கப்பட்டதாக புகார்...
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் நியமிக்கப்பட்டு தரவுகள் எடுத்து வரப்படுகிறது...
குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த விசாரணை கைதியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத விவகாரம்...
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களின் வெற்றிப் பேரணி...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குந்தாரப்பள்ளி, மாதேப்பள்ளி, நாச்சிகுப்பம், தீர்த்தம், நேரலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீத்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இருப்பினும், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.