இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (29-06-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines

x

டெண்டர் செயல்முறையில் வெளிப்படை தன்மையும், நடுநிலைத் தன்மையும் பாதிப்பு...

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்....

கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில், அரசு எதையும் மறைக்கவில்லை.....

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 ஆயிரம் பக்க அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன....

சென்னை புளியந்தோப்பில் முறையான பராமரிப்பு இல்லாததால் லிஃப்ட் அறுந்து விழுந்தது...

சென்னையில் கடந்த 2 மாதங்களில் 167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கத்தைக் கடத்திய கும்பல் கைது..........

பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்...

சட்டப்பேரவையில் டாஸ்மாக் சரக்கு சப்புன்னு இருக்கு, கிக் இல்ல என்று அவை முன்னவர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்