இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2024)

x

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை தேர்தல்.....

காலை 7 மணிக்கு துவங்குகிறது வாக்குப்பதிவு......


வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் கூடுதலாக 13 ஆவணங்களை காண்பித்து வாக்களிக்கலாம்......

தேர்தல் ஆணையம் அறிவிப்பு.....


செல்போன் மூலம் டிஜிட்டல் ஆவணங்களை காட்டி வாக்களிக்க முடியாது என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.....

வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்கம்.....


மூத்த குடிமக்கள், கண்பார்வை குறைபாடு உள்ள வாக்காளர்கள் தேர்தல் நாளன்று பொது போக்குவரத்தை பயன்படுத்த இலவச பயணச்சீட்டு..........

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை.......


தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளுக்கு, தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு......

மலைக் கிராம வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்களை தலையில் சுமந்து சென்ற அதிகாரிகள்....


தமிழ்நாடு முழுவதும், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்...

தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவு...



தேர்தல் நடைமுறையின் நேர்மையை எப்படி உறுதி செய்வது? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி.....

அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் தேர்தல் மோசடிக்கு வாய்ப்புகள் இல்லை என தேர்தல் ஆணையம் வாதம்.....


துபாயில் நீடிக்கும் தொடர் மழையால் நடிகர் விஜய் தமிழகம் திரும்புவதில் சிக்கல்.........

நாளை காலை விமான சேவையை பொறுத்து ஊர் திரும்ப வாய்ப்பு........


Next Story

மேலும் செய்திகள்