இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-09-2024) | 11PM Headlines | Thanthi TV | Today Headlines

x

471 நாள் சிறைவாசத்திற்கு பிறகு புழல் சிறையில் இருந்து செந்தில்பாலாஜி ஜாமினில் வெளியே வந்தார்...

புழல் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு...

என்மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன்...

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை சட்டரீதியாக எதிர்கொண்டு வெற்றி பெறுவேன்...

சிறையில் இருந்து வெளிவந்ததும் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்றார் செந்தில்பாலாஜி...


Next Story

மேலும் செய்திகள்