காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2025) | 11AM Headlines | Today Headlines

x
  • வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெறும் கடையடைப்பு போராட்டம்...
  • அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் இருக்கக் கூடாது...
  • விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் 2வது நாளாக திறப்பு...
  • காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில், அட்டை உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ...
  • நாகை மாவட்டம், கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம்...
  • புனித வெள்ளியை ஒட்டி கிறிஸ்தவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...
  • ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம்...
  • ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் ரஜினியை பார்க்க குவிந்த ரசிகர்கள்...
  • சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்...

Next Story

மேலும் செய்திகள்