காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (22-12-2024) | 11AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூடி ஆலோசனை.........
  • ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் திமுக செயற்குழுவில் நிறைவேற்றம்.....
  • நெல்லை மாவட்டத்தில் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி தொடக்கம்......
  • சென்னையில் ஒன்றரை வயது குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயற்சித்த விவகாரம்...........
  • ஆந்திராவில் கூலிப்படையை ஏவி பழைய நாணய வியாபாரிகள் இருவர் மீது துப்பாக்கிச்சூடு......
  • சென்னை குரோம்பேட்டையில், தவெக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் திடீர் கூட்ட நெரிசல்...

Next Story

மேலும் செய்திகள்