காலை 11 மணி தலைப்பு செய்திகள் (13-01-2025) | 11AM Headlines | Thanthi TV | Today Headline

x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்...

பொங்கல் பண்டிகையையொட்டி புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடைபெறுகிறது...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறும் நிலையில், இன்று காலை 9 மணி முதல் போக்குவரத்து மாற்றம்...

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் களைக்கட்டியுள்ள பொங்கல் சிறப்பு சந்தை....

கார் ரேஸில் மூன்றாவது இடம் பிடித்த நடிகர் அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து....

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் வீடு கோயில் நிலத்தில் உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு விளக்கம்...

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு....

டிக்கோகார்சியா தீவு அருகே கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை கைது செய்தது பிரிட்டிஷ் கடற்படை....


Next Story

மேலும் செய்திகள்