இன்றைய தலைப்பு செய்திகள் (13-07-2024) | 11 PM Headlines | Thanthi TV

x

திருத்தப்பட்ட புதிய சட்டத்தின் படி சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தால் 5 ஆண்டு வரை சிறை தண்டனை...

பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 224 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை...

எத்தனை பொய்களை ஒன்றாகத் தைத்துப் போர்வை நெய்தாலும், சூரியனை ஒருபோதும் மறைக்க முடியாது...

இடைத்தேர்தல் முடிவுகள் தான், தமிழக மக்களின் மனநிலை என்பது கிடையாது.....

வறுமை ஒழிப்பில் 92 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே, தனியார் பள்ளி வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து...

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இறுதிப்போட்டியில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா சாம்பியன்...


Next Story

மேலும் செய்திகள்