காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (22-09-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுரா குமார திசநாயகே......

உலகின் சில நாடுகளில் போர் பதற்றம் நிலவும் சூழலில், பிராந்திய ஒத்துழைப்பு, அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு இந்தியா ஆதரவு........

அதிமுக ஒன்றிணைந்துவிடுமோ என்ற அச்சத்தில், எஸ்.பி.வேலுமணி, வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு......

ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ஒரு கோடி ரூபாய் கொள்ளை........

கர்ப்பிணி இறந்து ஒருமாதம் கடந்த பின்னரும் உடற்கூராய்வு அறிக்கை வழங்காமல் இழுத்தடிப்பு.......

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்.........


Next Story

மேலும் செய்திகள்