காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (12-05-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக பெய்த மழை...
  • எல்லாவற்றிற்கும் கொசு தான் காரணம்... கொசுவில் இருந்து பரவும் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும்...
  • அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 70வது பிறந்த நாள்...
  • கூடலூர் அருகே உள்ள நாடு காணி பகுதியில் சாகச சுற்றுலா...
  • ஐ.பி.எல். தொடரில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில், சென்னை - ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை...
  • பென்னாகரத்தில் பூர்வகுடி மக்களை வெளியேற்றிய விவகாரத்தில் வனத்துறை விளக்கம்...

Next Story

மேலும் செய்திகள்