மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (10-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் காவல்துறையை கண்டித்து பாமகவினர் மறியல்...

சென்னையில் பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது...

சிகிச்சை குறித்து நடிகை சமந்தா பதிவிட்ட விவகாரம்...

டி.என்.பி.எல். தொடரில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை...


Next Story

மேலும் செய்திகள்