மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (18-04-2025) | 1 PM Headlines | Today Headlines
- ஏப்ரல் இறுதியில் ஓட்டுநரில்லா மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட சோதனை ஓட்டம்...
- தமிழ்நாட்டிற்கே எதிரி கட்சியாக செயல்படும் சில எதிர்க்கட்சிகள்...
- தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்..டெல்லிக்கு அடி பணியாது என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..
- தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பை தமிழில் படிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்...
- அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் காவல் துறை ஆலோசனை...
- அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை மறந்துவிடக் கூடாது...
- தமிழ்நாட்டுக்கு எவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம் என அமித்ஷாவால் பட்டியல் போட முடியுமா? என முதல்வர் கேள்வி...
Next Story
