மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2025) | 1 PM Headlines | Today Headlines

x
  • மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க, குடியரசு தலைவருக்கு 3 மாதம் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த விவகாரம்.......
  • தினத்தந்தி நாளேட்டில் வெளியான முதல்வரின் மாநில சுயாட்சி குழு குறித்த கட்டுரை.......
  • வரலாறு காணாத வகையில் 71 ஆயிரம் ரூபாயை கடந்தது ஆபரண தங்கத்தின் விலை.....
  • சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை......
  • விஜய்யிடமிருந்து விலகி இருக்க இஸ்லாமியர்களுக்கு மதகுரு மௌலானா ஷாபுதீன் ரஸ்வி அறிவுறுத்தல்.........
  • சென்னை கிண்டி கத்திப்பாரா முதல் ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல்.....
  • வடபழனியில், எம்எல்ஏ பெயரை கூறி ஜேசிபி எந்திரம் கொண்டு ஷெட்டை உடைத்த நபர்களின் செயலால் பரபரப்பு.....
  • கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்......
  • நெல்லையில், நாங்குநேரி மாணவர் சின்னதுரை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு....
  • திருச்சி மாவட்டம் பி.கே. அகரம் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்றவர், கார் மோதி உயிரிழப்பு...
  • சென்னையில் கணவரின் குடிப்பழக்கத்தை நிறுத்த எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயற்சித்த பெண் உயிரிழப்பு......

Next Story

மேலும் செய்திகள்