மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28-06-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headline

x

சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு....

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா....

மாணவர்கள், பெற்றோருடன் முன்வரிசையில் அமர்ந்து நடிகர் விஜய் புகைப்படம்.....

தற்போதை தேவை நல்ல தலைவர்கள் தான்.., நன்றாக படித்தவர்கள் தலைவர்களாக வரவேண்டும்.....

நீலகிரி அருகே, ஆற்றைக் கடக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்ட காட்டு யானை.....

செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்தப் போவதாக, ஏர்டெல் நிறுவனம் அறிவிப்பு.....


Next Story

மேலும் செய்திகள்