மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09-06-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஒடிசா தேர்தல் தோல்விக்கு தான் காரணம் என கருதினால் கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்...

அமைச்சரவையில் இடம் பெறப்போகும் எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி தேநீர் விருந்து...

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சார்பில், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி அமைச்சராக பதவியேற்கிறார்...

பதவியேற்பு விழாவில் இலங்கை, வங்கதேசம், பூட்டான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு...

நேருவுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்பது சாதனை...

நீட் விவகாரத்தில் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன்...

டி20 உலகக்கோப்பையில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா...


Next Story

மேலும் செய்திகள்