காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (08-07-2024) | 11 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் 3 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட்டார் முதல்வர் ஸ்டாலின்.........

சமூக நீதிக்கு எதிரான கட்சி திமுக என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குற்றச்சாட்டு.......

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூர் பயணம்....

எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிவுப்பாதையில் அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக ஓபிஎஸ் கண்டனம்.....

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற வாராந்திர ரயில்........

மும்பையில் அதிவேகமாக சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பலி.....

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் தொடரும் இழுபறி...


Next Story

மேலும் செய்திகள்