இன்றைய தலைப்பு செய்திகள் (02-07-2024) | 9AM Headlines | Thanthi TV | Today Headlines

x

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த பார்படாஸை தாக்கிய பெரில் புயலால் கடும் பாதிப்பு........

டாஸ்மாக்கில் 90 மில்லி டெட்ரா பேக்கில் மது விற்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம்....

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் மீனவர்கள் வேலைநிறுத்தம்.........

பெரம்பலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட துணை வட்டாட்சியர் பழனியப்பன் தப்பியோட்டம்....

தூத்துக்குடியில் அக்னிபாத் திட்டத்திற்கு ஆட்கள் சேர்ப்பு.....

பிரேசிலில் பிரமாண்டமாக நடந்த பாரின்டின்ஸ் திருவிழா.......

டி20 உலகக்கோப்பை வெற்றியை டிரஸிங் அறையில் கொண்டாடிய இந்திய வீரர்கள்.........


Next Story

மேலும் செய்திகள்