மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01-07-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

ஒரே ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமல்ல நமது அனைத்து மதங்களும் துணிச்சலை பற்றி தான் பேசுகின்றன...

நீட் தேர்வு அனைத்துமே பணக்கார குழந்தைகளுக்காக கொண்டுவரப்பட்டது...

ஜனநாயகம், அரசியல் சாசனம் பற்றி தனக்கு கற்பித்தவர்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு அதை பற்றி கற்பிக்க வேண்டும்....

அக்னிவீர் திட்டம் குறித்து ராகுல் காந்தி அவைக்கு தவறான தகவல்களை தருவதாக ராஜ்நாத் சிங் கருத்து....

இந்துக்கள் குறித்த ராகுல் பேச்சுக்கு பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு...

தமிழ்நாட்டில் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்.......


Next Story

மேலும் செய்திகள்