இன்றைய தலைப்புச் செய்திகள் (15-02-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

x

தமது அரசியலுக்காக சட்டப்பேரவையை பயன்படுத்திக் கொண்டார், ஆளுநர்...

சட்டப்பேரவையில் தினத்தந்தி நாளிதழை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...

பா.ஜ.க. உடன் கூட்டணியில் இருந்தபோது பேசாத எதிர்க்கட்சித் தலைவர், இப்போது குரல் கொடுப்பது மகிழ்ச்சி....

மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றச்சாட்டு...

ஆதி திராவிடர், சீர்மரபினர் உள்ளிட்டோர் இஸ்லாத்தைத் தழுவினால் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு வழங்க திட்டம்....


Next Story

மேலும் செய்திகள்