இன்றைய தலைப்பு செய்திகள் (07-02-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today

x

பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் ஆனது உத்தரகாண்ட்.....

நாடாளுமன்ற தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்..

பயணம் வென்றது, களமும் வெல்லட்டும் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்......

"கூட்டணிக்காக பா.ஜ.கவின் கதவுகள் திறந்தே இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்...

கூட்டணி தொடர்பாக அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது...


Next Story

மேலும் செய்திகள்