மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (11- 03 - 2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines
பாஜகவின் மூன்றாவது பதவிக்காலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும்...
சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு...
திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏவாக மீண்டும் பொன்முடி தொடர வாய்ப்பு...
தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவால் திடீர் திருப்பம்...
மீண்டும் எம்.எல்.ஏ. பதவியை பெற உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தமிழக சட்டசபை செயலகத்தை பொன்முடி அணுகலாம்...
திருக்கோவிலூர் தொகுதி காலியாக உள்ளது என்ற சட்டப்பேரவை செயலக அறிவிப்பு திரும்ப பெறப்பட்டால் பொன்முடி எம்.எல்.ஏ. ஆவார்...
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25வது முறையாக நீட்டிப்பு...
சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு...