மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (24-02-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

தமிழகத்தில் இரண்டு நாள் ஆய்வு மேற்கொண்ட இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் பேட்டி...

தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்...

தேர்தல் தேதி மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பாக தவறான தகவலை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஒரே தொகுதிக்குட்பட்ட அண்டை மாவட்டங்களுக்கு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யக் கூடாது...

டெல்லியில் பாஜக பொதுச்செயலாளர் அருண்சிங், இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் ஐக்கியம்.....

மாநில காங்கிரஸ் தலைவராக தன்னை விட ஜூனியரை நியமித்துள்ளதாகவும், பாஜகவில் இணைந்த விஜயதாரணி குற்றச்சாட்டு...

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருப்பதாகவும், எம்.பி. சீட் தனக்கு மறுக்கப்பட்டதாகவும் விஜயதாரணி எம்எல்ஏ புகார்...


Next Story

மேலும் செய்திகள்