மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (08-02-2024) | 4PM Headlines | Thanthi TV | Today Headlines

x

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு கூடுதல் தேர்தல் அதிகாரிகள் நியமனம்...

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் செல்லவில்லை...

பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை என குற்றச்சாட்டு...

பிரதமர் மோடி மாநில அரசுகளை மதிப்பதில்லை... மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம்...

சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் குழந்தைகளை அழைத்துச்சென்ற பெற்றோர்...


Next Story

மேலும் செய்திகள்