Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.02.2024) | 1 PM Headlines | Thanthi TV

x
  • "மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு முறையீடு..."
  • மக்களவையில் பேசிய போது, வேண்டுமேன்றே மத்திய அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட்டார்...
  • அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமின் கேட்டு, 2வது முறையாக மனு...
  • பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடன் அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் சந்திப்பு...
  • "இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ஒரு கோடி ரூபாய் சன்மானம்..."
  • திருமணமான ஆறே மாதங்களில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை... உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்...
  • ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் வருண் குமார் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு...

Next Story

மேலும் செய்திகள்