🔴LIVE : தீபாவளி பண்டிகை - கடைகளில் அலைமோதும் கூட்டம்

x

தி.நகர், தஞ்சாவூர், ஒப்பணக்காரவீதி

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இருநாட்களே உள்ள நிலையில் சென்னை தியாகராய நகரில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இது குறித்த தகவல்களோடு இணைகிறார் செய்தியாளர் டேனியல் ராஜா.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. புத்தாடை மட்டும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் கார்த்தியிடம் கேட்கல்லாம்..


Next Story

மேலும் செய்திகள்