#BREAKING || சென்னையில் தம்பி கண் முன் இறந்த Zoho பெண் ஊழியர் - 2 ஓட்டுநர்கள் கைது

x

சென்னை மதுரவாயலில் சாலை விபத்தில் பெண் சாப்ட்வேர் என்ஜினீயர் உயிரிழந்த வழக்கில் 2 ஓட்டுநர்கள் கைது

விபத்துக்கு காரணமான வேன் மற்றும் லாரி ஓட்டுநர்கள் கைது

ஓட்டுநர்கள் மோகன், பார்த்திபன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார்

தம்பியின் கண் முன்னே சாலை விபத்தில் இளம் பெண் என்ஜினீயர் உயிரிழந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை


Next Story

மேலும் செய்திகள்