"யூடியூபா, நெட்ஃப்ளிக்சா?" - உருவாக போகும் கடும் போட்டி
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 23 கோடியே 20 லட்சமாக உயர்ந்துள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் தெரிவித்துள்ளது...இந்த ஆண்டு நெட்ஃப்ளிக்சின் விளம்பர வருவாய் இந்த ஆண்டு 6 ஆயிரத்து 300 கோடியாகவும், அடுத்த ஆண்டு 8 ஆயிரத்து 200 கோடியாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் வயது வந்தோர் இந்த ஆண்டு தொலைக்காட்சியைக் காட்டிலும் நெட்ஃப்ளிக்ஸ், டிக் டாக், யூ டியூப் ஆக்யவற்றை அதிகம் பார்க்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், "யூ டியூபா, நெட்ஃப்ளிக்சா" என்ற மிகப்பெரிய போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது...
Next Story