பெரிய கற்களை தூக்கி வீசி அரசு பள்ளி கதவுகளை உடைத்த இளைஞர்கள் - அட்டகாசம் செய்யும் பரபரப்பு வீடியோ
விழுப்புரம் மாவட்டம் வீரங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கதவுகளை இளைஞர்கள் சேதப்படுத்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரிய கற்களை அங்குள்ள வகுப்பறை இரும்பு கதவுகளில் வீசி எறிந்து சேதப்படுத்தி விளையாடுகின்றனர்.
மது போதையில் அட்டூழியம் செய்த இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story