காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்கள்.. கால் கீழே பட்டால் உயிர் போகும் நிலை- பரபரப்பு காட்சிகள்

x

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பதங்கையம் பகுதியில் நேற்று திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் வெள்ளத்தின் நடுவே பாறைகள் மீது இரு இளைஞர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் இருவரையும் சுற்றியிருந்த பொது மக்கள் கயிற்றின் மூலம் மீட்டனர். இளைஞர்களை மீட்க முயற்சிக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்