இந்த வயசுல இப்படி ஒரு பேச்சா..!" - அதிரவைத்த பிஞ்சு குழந்தையின் கணீர் குரல் | டாக்டர் அம்பேத்கர்
- அரூர் அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி அனிஸ்பிரார்த்தனா, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132 -வது பிறந்த நாளில் அவருடைய வாழ்க்கை வரலாறு, அவர் படைத்த சாதனைகள், மக்களுக்கு சொன்ன கருத்துக்கள் அனைத்தையும் தெளிவாகவும், கை அசைவுகளாலும் பேசி உள்ளார்.
Next Story