#BREAKING | மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு - விசாரணை குழு அமைத்த மத்திய அரசு
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு
குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு
குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், வில் வித்தை வீராங்கனை தோலா பானர்ஜி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு அமைப்பு
அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தவும் முடிவு
Next Story