#BREAKING || மல்யுத்த வீரர்கள் போராட்டம் - காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
  • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் ஷரணுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள்
  • புலன் விசாரணையை கண்காணிக்கவும், வாக்குமூலத்தை விரைவாக பதிவு செய்யவும் கோரி டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில் மனு
  • மனு தொடர்பாக நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவு/விசாரணை மே 12-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

Next Story

மேலும் செய்திகள்