மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்.. அடுத்த கட்டத்திற்க்கான அதிரடி திட்டம் - வெளியான புது தகவல்!
மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்யக் கோரி போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள், 2 கமிட்டிகளை அமைத்து உள்ளனர். 31 பேரைக் கொண்டு முதல் கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாகவும், 9 பேரைக் கொண்டு 2வது கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளதாகவும் மல்யுத்த வீராங்கனைகள் கூறி உள்ளனர். போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கமிட்டி முடிவெடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
Next Story