மகளிர் பிரீமியர் லீக்... தொடரிலிருந்து வெளியேறிய பெங்களூரு அணி

x
  • மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 19வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
  • முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து விளையாடிய மும்பை அணி, 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
  • இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை அணி, 12 புள்ளிகளை பெற்றது.
  • பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்து தொடரிலிருந்து வெளியேறியது.

Next Story

மேலும் செய்திகள்