Women's Premier League-ல் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ் பவுலர் இஸ்ஸி வோங்
- மகளிர் ப்ரீமியர் லீக் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் வீராங்கனை என மும்பை அணியின் இஸ்ஸி வோங் சாதனை படைத்துள்ளார்.
- உ.பி வாரியர்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 13வது ஓவரை வீசிய இஸ்ஸி வோங், தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இஸ்ஸி வோங் மும்பையின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
- 20 வயதான இஸ்ஸி வோங், இங்கிலாந்து வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story