உலகே எதிர்நோக்கும் உலகக்கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்! - ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு

x

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் 22-வது சர்வதேச கால்பந்து உலகக்கோப்பை போட்டித் தொடர் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டித் தொடரின் தொடக்க விழா, கத்தாரில் தோஹாவின் அல் பித்தா பூங்கா வில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள், பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து இந்த விழாவில் பங்கேற்றனர். கால்பந்து போட்டி முதல் முறையாக கத்தாரில் நடக்க உள்ளதால், மது உட்பட போதைப் பொருட்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்