'கண்டம் விட்டு கண்டம் பாஞ்சி 'ரஷ்ய அதிபரின் ஏவுகணை திட்டத்தால் பரபரப்பாகும் உலக நாடுகள்

x
  • நாட்டின் அணுசக்தியை அதிகரிப்பதில் ரஷ்யா கவனம் செலுத்த உள்ளதாக அந்நாட்டின் அதிபர் புதின் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளார்...

  • ரஷ்யா தங்கள் ஆயுதப்படைகளுக்கு அதிநவீன ஆயுதங்களைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் என்று தெரிவித்த புதின், கடலில் இருந்து ஏவப்படும் ஜிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை விநியோகம் துரிதப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
  • அமெரிக்கா உடனான அணு ஆயுத கட்டுப்பா.டு ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகுவதாக அறிவித்த 2 நாட்களில் புதின் இவ்வாறு தெரிவித்தார்...
  • அத்துடன் முன்பு போலவே நிலம், கடல், மற்றும் வான் வழி அணு ஆயுத ஏவுகணை அமைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளதாகத் தெரிவித்த புதின், பல அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையிலான "சர்மாட் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள்"
  • முதன்முறையாக இந்த ஆண்டு பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்