#BREAKING || கழிவு நீர் தொட்டியில் பலியான தொழிலாளிகள் - டிஜிபி-க்கு அதிரடி உத்தரவு | Karur

x

கரூரில் விஷவாயு தாக்கி கூலி தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம், 6 வாரங்களுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு, ஊடங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மனித உரிமை ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் நிலை அறிக்கை, கைது விவரங்களை அளிக்க டிஜிபிக்கு உத்தரவு , பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்ட நிவாரணம் குறித்தும் விளக்கம் கேட்கும் ஆணையம், இதுபோன்ற விபத்துகளை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன?- விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்