"அதிமுக ஆட்சியில் work more, talk less" -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது என்றும்,
தோண்டப்பட்ட பள்ளங்களில் மழை நீர் தேங்கி தொற்று நோய் உருவாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்ச்சித்துள்ளார்.
Next Story