மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் - ஸ்மிரிதி மந்தனா திடீர் விலகல்
- மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான இன்றையப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஆஸ்திரேலியா உடனான பயிற்சி ஆட்டத்தின்போது ஸ்மிரிதி மந்தனா காயம் அடைந்தார்.
- இந்நிலையில், காயத்தில் இருந்து மந்தனா இன்னும் குணமடையவில்லை என்றும், இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடமாட்டார் என்றும் பயிற்சியாளர் கனித்கர் கூறி உள்ளார்.
Next Story