மகளிர் உரிமைத்தொகை - எச்சரித்த கலெக்டர்..

x

தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கூறிய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், பணம் பறிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்