"செங்கல் தயாரிப்பதும் நாங்களே...விற்பனைக்கு ஏற்றுவதும் நாங்களே..." சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற வைராக்கியம் - இன்று சர்வதேச மகளிர் தினம்

x
  • இன்று சர்வதேச மகளிர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது...
  • திண்டுக்கல்லைச் சுற்றி உள்ள பகுதிகளில் அமைந்துள்ள செங்கல் தொழிற்சாலை, நூற்பாலைகள் துவங்கி பல வியாபாரங்களையும் செய்து ஆண்களை விட ஒரு படி மேலே பெண்கள் அயராது உழைத்து வருகின்றனர்...
  • அகரத்தில் உள்ள செங்கல் சூளையில் செங்கல் தயாரிப்பது துவங்கி, அதை ஜேசிபி உதவியுடன் டிராக்டரில் ஏற்றுவது வரை ஆண்களுக்கு நிகராக பெண்களும் பணி செய்கின்றனர்...
  • சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்று வைராக்கியத்துடன் பணியாற்றும் இவர்கள் மகளிர் தினத்தை முன்னிட்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்