விஜயகாந்துக்காக பால்குடம் எடுத்த பெண்கள்
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி, அவரது மகன் விஜய பிரபாகரன் தலைமையில் பெண்கள் பால்குடம் எடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள சேவூரில் புறப்பட்ட ஊர்வலம், ஏரிமேடு விநாயகர் கோவிலை அடைந்தது. முன்னதாக, விஜய பிரபாகருக்கு தேமுதிக தொண்டர்கள் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.
Next Story