#BREAKING || விதி மீறி செயல்பட்ட பட்டாசு ஆலை.. வெடித்து சிதறியதில் பெண் பலி

x
  • வி ருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மார்க்நாதபுரத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்து சம்பவம்
  • பட்டாசு ஆலை உரிமையாளர் கேசவன், போர்மேன் முனியசாமி ஆகியோர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
  • கடந்த மார்ச் 31ம் தேதியுடன் பட்டாசு ஆலை உரிமம் காலாவதியான நிலையில், விதிகளை மீறி ஆலை செயல்பட்டு வந்தது அம்பலம்
  • சாத்தூர் அருகே மார்க்நாதபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், பெண் ஊழியர் ஒருவர் பலி
  • வெடி விபத்தில் உயிரிழந்த பெண் ஊழியரின் குடும்பத்திற்கு, ரூ. 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்