கார் மோதி பெண் பலியான சம்பவம்.. திருப்பி அனுப்பிய அதிகாரிகள் - இர்பானுக்கு மேலும் ஒரு சிக்கல்

x

விபத்தை ஏற்படுத்திய யூடியூபர் இர்பானின் சொகுசு காரை, செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு பரிசோதனைக்காக எடுத்து சென்ற போலீசார் உரிய ஆவணங்களை வழங்காததால் திருப்பி அனுப்பியுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்