தமிழக முதல்வரை சந்திப்பது ஏன்? - அண்ணாமலை கொடுத்த விளக்கம்

x

டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த வெள்ளை அறிக்கையை அளிக்க முதல்வர் ஸ்டாலினிடம் நேரம் கேட்டிருப்பதாகவும் அவர் மறுத்தால் மக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்