"முதல்வர் ஏன் விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு வாழ்த்து கூறுவதில்லை?" - தமிழிசை சவுந்தரராஜன்
அனைவரும் சமம் என்று நினைத்தால் முதல்வர் ஸ்டாலின் ஏன் விநாயகர் சதுர்த்தி, தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை என புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்...
Next Story